மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியானது!
corona
sri lanka
people
By Shalini
பைஸர் தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட, இரண்டு மடங்குக்கு மேலான நோய் எதிர்ப்பு சக்தியை மொடர்னா தடுப்பூசி வழங்குவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.
இதுபோன்ற பல விரிவான செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்.....