முகாபே போன்று செயற்படும் கோட்டாபய அரசாங்கம்
sri lanka
people
news
By Shalini
சிம்பாபே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகாபே அந்நாட்டை நாசமாக்கி வீழ்ச்சியின் பாதையில் கொண்டு சென்றதைபோன்று கோட்டாபய ராஜபக்க்ஷவின் அரசாங்கமும் செயற்படுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
அரசாங்கத்தினால் இனியும் ஆட்சியைக் கொண்டு செல்ல முடியவில்லை என்றால் மக்கள் கருத்தை கேட்டறிந்து ஆட்சியை கொண்டு செல்ல முடிந்த தரப்பிடம் ஆட்சியை கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்.....