யாழ்ப்பாணத்து பொலிஸாரின் அதிரடி
corona
sri lanka
people
By Shalini
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், நேற்று திட்டமிட்டு கைதுசெய்யப்பட்டதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்ததான தெளிவுபடுத்தல்களை வழங்கினார்.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலும் பல முக்கிய செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்...