சிறிலங்கா மீது அமெரிக்கா இராணுவ பலத்தை பிரயோகிக்கும் ஆபத்து!
sri lanka
people
america
By Shalini
சிறிலாங்காவில் அமெரிக்காவுக்கு சொந்தமான பொருளாதார நிலையமோ, பொருளாதார வலயமோ இருந்தால், அதனை பாதுகாக்க அவர்கள் இராணுவ யுத்த பலத்தை பயன்படுத்துவார்கள் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் அரசுக்கு சொந்தமாக சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது எனவும் அவை அரச பாதுகாப்பின் ஓர் அங்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்....
4ம் ஆண்டு நினைவஞ்சலி