ஆப்கானிஸ்தானில் வெடித்துச் சிதறிய குண்டுகள்!!
corona
sri lanka
people
By Shalini
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தீர்மானம்.
சீனாவை விட இலங்கையில் மரண எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக, உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது செயற்படும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும், வழமை போன்று எதிர்வரும் 6ம் திகதி வரை தொடர்ந்தும் இடம்பெறும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விரிவான செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகள்....
1ம் ஆண்டு நினைவஞ்சலி