நாட்டு மக்களுக்கு பிரதி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Sri Lankan Peoples Income Tax Return Anil Jayantha Fernando
By Sathangani Mar 04, 2025 09:43 AM GMT
Report

இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் வரி செலுத்த வேண்டும் என்று தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த (A. Anil Jayanta) தெரிவித்துள்ளார்.

இது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டிற்கும் பொருந்தும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

சபையில் இடைநிறுத்தப்பட்ட சாணக்கியன் : சபாநாயகரால் வெடித்த பாரிய சர்ச்சை

சபையில் இடைநிறுத்தப்பட்ட சாணக்கியன் : சபாநாயகரால் வெடித்த பாரிய சர்ச்சை

 சட்ட நடவடிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில், “ வரி செலுத்துபவர்கள் இங்கு வதிபவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வருமானம் ஈட்டுபவராக இருக்க வேண்டும்.

நாட்டு மக்களுக்கு பிரதி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Every Citizen Of This Country Must Pay Taxes

இங்கு வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஜிட்டல் துறையில் தனிநபர்களுக்கு மட்டும் வரி விதிப்பது சிக்கலானது. டிஜிட்டல் துறையை கருத்தில் கொண்ட பின்னரே இந்த 15% விகிதம் பயன்படுத்தப்பட்டது. இந்த வரி விகிதம் ஒருபோதும் நியாயமற்ற முறையில் விதிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.

தமிழர் பிரதேசத்தை உலுக்கும் வாள்வெட்டு : யாழில் துண்டாக்கப்பட்ட வியாபாரியின் விரல்கள்

தமிழர் பிரதேசத்தை உலுக்கும் வாள்வெட்டு : யாழில் துண்டாக்கப்பட்ட வியாபாரியின் விரல்கள்

இடைநிறுத்தப்பட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம்

இடைநிறுத்தப்பட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி