விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்த அனைவருமே விடுதலைப்புலிகள் தான்!
Sri Lanka
Sarath Weerasekara
War
By Vasanth
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படாது, மாறாக மனிதாபிமான சட்டத்தின் கீழேயே கண்காணிக்கப்பட வேண்டும்.
இந்தச் சட்டத்துக்கு அமைய விடுதலைப் புலிகளுக்கு உதவிய அனைவரும் ‘விடுதலைப்புலிகள்’ என்றே கருதப்படுவார்கள். மேலும் இலங்கையில் இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே தவிர பொதுமக்கள் அல்ல எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி