இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான அகில விராஜ் காரியவசம்
Akila Viraj Kariyawasam
Bribery Commission Sri Lanka
UNP
By Sathangani
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் (Akila Viraj Kariyawasam) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (22) காலை அவர் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகம்
சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் புதுப்பித்தல் பணிக்காக பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பயன்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இவ்வாறு முன்னிலையாகியதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்