இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்திரி
Maithripala Sirisena
Sri Lanka
Bribery Commission Sri Lanka
By Sathangani
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.
இன்று (07) காலை அந்த ஆணைக்குழுவில் அவர் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |