பூட்டானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க...!
Ranil Wickremesinghe
Sri Lanka
Bhutan
By Shalini Balachandran
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூட்டான் நாட்டிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் ரணிலுடன் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய நோக்கங்கள்
ரணில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பூட்டானிலுள்ள பௌத்த விகாரைகளை வழிப்படுவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி