உயர்தரப் பரீட்சை முடிவு - ஆண்களை விட பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Education schools
By Independent Writer Apr 08, 2026 08:30 AM GMT
Report

வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பெண்களின் தேர்ச்சி விகிதம் ஆண்களின் தேர்ச்சி விகிதத்தை விட அதிகமாகக் காணப்படுவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், பெண்களின் தேர்ச்சி விகிதம் (70.65 வீதம்) ஆகவும் ஆண்களின் தேர்ச்சி விகிதத்தை (59.01 வீதம்) ஆகவும் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் பற்றிய அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

NDB மோசடி வழக்கு தொடர்பாக மேலாளர் உட்பட பலர் கைது

NDB மோசடி வழக்கு தொடர்பாக மேலாளர் உட்பட பலர் கைது

பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி

2025 உயர்தரப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தமாக 340,592 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

உயர்தரப் பரீட்சை முடிவு - ஆண்களை விட பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு | Exam Dept Says Female Students Performed Better

விண்ணப்பித்தவர்களில் 281,810 (82.74 வீதம்) பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவர்களில் 109,632 பேர் ஆண்களும், 172,178 பேர் பெண்களும் ஆவர்.

தோற்றியவர்களில் மொத்தமாக 176,527 (62.64 வீதம்) பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

பாடசாலை விண்ணப்பதாரர்களில் மொத்தம் 246,571 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 221,413 (89.80 வீதம்) பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

கொழும்பில் மசாஜ் மையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த சமூக பிறழ்வான விடுதிகள் சுற்றிவளைப்பு

கொழும்பில் மசாஜ் மையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த சமூக பிறழ்வான விடுதிகள் சுற்றிவளைப்பு

பெண்களே முன்னிலை

தோற்றியவர்களில் 146,405 (66.12 வீதம்) பேர் பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இதில் பெண்களின் தேர்ச்சி விகிதம் (70.65 வீதம்) ஆண்களின் தேர்ச்சி விகிதத்தை (59.01 வீதம்) விட அதிகமாகக் காணப்படுகிறது.

உயர்தரப் பரீட்சை முடிவு - ஆண்களை விட பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு | Exam Dept Says Female Students Performed Better

மொத்த பாடசாலை விண்ணப்பதாரர்களில் 7,477 (3.38 வீதம்) பேர் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தியைப் பெற்றுள்ளனர்.

இரண்டு பாடங்களில் சித்தியடைந்தவர்கள்: 33,201 (15.00 வீதம்). ஒரு பாடத்தில் சித்தியடைந்தவர்கள்: 22,442 (10.14 வீதம்). அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியவர்கள்: 19,301 (8.72வீதம்).

இதேவேளை பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றவர்களில் பெண்களே முன்னிலையில் உள்ளனர்.

பல்கலைக்கழகத் தகுதி 

பாடசாலை விண்ணப்பதாரர்களில் பல்கலைக்கழகத் தகுதி பெற்றவர்களில் 65 வீதம் பேர் பெண்கள், மீதமுள்ள 35 வீதம் பேர் ஆண்கள் ஆவர். ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்களைக் கருதும் போதும் இதேபோன்ற 65 வீதம் (பெண்கள்) மற்றும் 35 வீதம் (ஆண்கள்) என்ற விகிதாசாரமே காணப்படுகிறது.

உயர்தரப் பரீட்சை முடிவு - ஆண்களை விட பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு | Exam Dept Says Female Students Performed Better

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, 2025 உயர்தரப் பரீட்சையில் தோற்றியவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகத் தகுதி பெற்றுள்ளமையும், அதில் பெண்களின் பங்களிப்பு மிக உயர்வாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்