முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் : தொடரும் அகழ்வு பணி

Sri Lanka Police Mullaitivu Sri Lanka
By Shalini Balachandran Oct 10, 2024 07:32 AM GMT
Report

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி மூன்றாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு கழக மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது.

கொழும்பு (Colombo) நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த காவல்துறை குழுவினரால் நேற்றுமுன்தினம் (08) மாலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சிதறிய தமிழரசுக்கட்சி - யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனு தாக்கல்

சிதறிய தமிழரசுக்கட்சி - யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனு தாக்கல்

அகழ்வு பணிகள்

இதையடுத்து, நேற்றையதினம் (09) வரை எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் இடைநிறுத்தப்பட்டு இன்றையதினம் (10) காலை மீளவும் தண்ணீர் அகற்றும் பணி இடம்பெற்று மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகிறது.

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் : தொடரும் அகழ்வு பணி | Excavation In Mullivaikal Search Weapons Of Ltte

முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அண்ணளவாக 11 இற்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையிலும் எதுவும் கிடைக்காமல் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை : செயற்குழு உறுப்பினர்

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை : செயற்குழு உறுப்பினர்

இலங்கை ரூபா பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபா பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026