யாழ் தொடருந்து நிலையத்தில் காவல்துறையினர் திடீர் சோதனை!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Sri Lanka Railways
By Theepan
யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தில் காவல்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொழும்பில் இருந்து இன்றைய தினம் (28-11-2026) மதியம் யாழ் வந்த தொடருந்தில் வந்திறங்கிய பயணிகளின் பயண பொதிகள் உள்ளிட்டவற்றை மோப்ப நாயின் உதவியுடன் சோதனையிட்டுள்ளனர்.
மேலும் நேற்றைய தினம் (27-11-2026) யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலும் மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறையினர் தேடுதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.





மெனிக் பார்ம் அகதி முகாமிலிருந்த சிறுமி மீதான அத்துமீறல்: இந்து மதகுருவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி