இலங்கையில் டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி..! - மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று (15-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 60 சதம் - விற்பனை பெறுமதி 369 ரூபா 88 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 435 ரூபா 42 சதம் - விற்பனை பெறுமதி 451 ரூபா 12 சதம்
யூரோ
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 32 சதம் - விற்பனை பெறுமதி 398 ரூபா 64 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபா 15 சதம் - விற்பனை பெறுமதி 404 ரூபா 08 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 37 சதம் - விற்பனை பெறுமதி 278 ரூபா 78 சதம்
அவுஸ்திரேலிய டொலர்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 248 ரூபா 41 சதம் - விற்பனை பெறுமதி 259 ரூபா 31 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 43 சதம் - விற்பனை பெறுமதி 279 ரூபா 42 சதம்.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 68 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 79 சதம்