இலங்கை கலால் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Excise Department of Sri Lanka
By Beulah Oct 19, 2023 03:03 PM GMT
Report

விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 28 ஆயிரம் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொண்டதாக இலங்கை கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது 3 ஆயிரத்து 756 பெண்கள் உட்பட 28 ஆயிரத்து 441 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சுற்றிவளைப்புகளின் போது திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மொத்தப் பெறுமதி 260 மில்லியன் ரூபாவைத் அண்மித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றம் அபராதம்

இந்தச் சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில் 57 கலால் நிலையங்கள், 05 கலால் விசேட அதிரடிப் பிரிவுகள் மற்றும் கலால் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளை உள்ளடக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பலஸ்தீன இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு தலையிடுவேன்: துருக்கிய அதிபர் எச்சரிக்கை!

பலஸ்தீன இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு தலையிடுவேன்: துருக்கிய அதிபர் எச்சரிக்கை!

இலங்கை கலால் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் | Excise Department Of Sl

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு மதுபானம் போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து நீதிமன்றம் 122 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் மது விற்பனைக்கான கலால் உரிமம்பெற்ற இடங்கள் தொடர்பாக 3,415 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கலால் உரிமம் பெற்ற இடங்களில் குற்றங்களுக்காக இதுவரை விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 98 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.

கணிசமான எண்ணிக்கையிலான இந்த சோதனைகள் பொதுமக்கள் நேரடியாக வழங்கிய முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலும் கலால் தலைமையகத்தில் நிறுவப்பட்ட 1913 என்ற தொலைபேசி எண் மூலம் கலால் செயற்பாட்டு அறை மூலமாகவும் நடத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024