குளியலறையில் மீட்கப்பட்ட வங்கி அதிகாரியின் சடலம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Jaso Nov 26, 2023 11:05 AM GMT
Report

பன்னிபிட்டிய, மலபல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியிலுள்ள குளியலறையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஹோமாகம டென்சில் கொப்பேகடுவ மாவத்தையைச் சேர்ந்த சுதத் சிந்தன ரூபசிங்க (39), தனியார் வங்கியொன்றின் நிறைவேற்று அதிகாரியான சுதத் சிந்தன ரூபசிங்க (39) என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தனியாக வசித்து வந்ததாகவும்

குறித்த நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மேற்படி முகவரியில் தனது தாயாருடன் வசித்து வந்ததாகவும், பின்னர் தனது தாயார் பூசகர் ஆனதன் காரணமாக இந்த இடத்தில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

குளியலறையில் மீட்கப்பட்ட வங்கி அதிகாரியின் சடலம் | Executive Officers Body In The Bathroom

ஹமாஸ் அமைப்பிடம் இருந்து 50 நாட்களுக்கு பின்னர் தந்தையிடம் மீண்ட சிறுமி

ஹமாஸ் அமைப்பிடம் இருந்து 50 நாட்களுக்கு பின்னர் தந்தையிடம் மீண்ட சிறுமி

குளியலறையின் ஜன்னலை உடைத்து 

இவர் வசித்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் 119 என்ற அவசர இலக்கத்திற்கு வழங்கிய தகவலின் பேரில் காவல்துறையினர் வந்து குளியலறையின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குறித்த நபரின் சடலம் கிடப்பதை கண்டு மீட்டுள்ளனர்.

குளியலறையில் மீட்கப்பட்ட வங்கி அதிகாரியின் சடலம் | Executive Officers Body In The Bathroom

முல்லைத்தீவில் கெடுபிடி! வீட்டில் வைத்திருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை எடுத்துச் சென்ற காவல்துறையினர்

முல்லைத்தீவில் கெடுபிடி! வீட்டில் வைத்திருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை எடுத்துச் சென்ற காவல்துறையினர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்