முல்லைத்தீவில் கெடுபிடி! வீட்டில் வைத்திருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை எடுத்துச் சென்ற காவல்துறையினர்

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By pavan Nov 26, 2023 10:14 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் எழுச்சி செயற்பாடுகளை குழப்பும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டியுள்ளார்கள்.

பலரது பெயர் விவரங்களை தாங்கி நீதிமன்ற கட்டளையை பெற்று அவர்களின் கையில் கொடுத்து நீதிமன்ற கட்டளையில் குறிப்பிட்ட விடயங்களுக்கு மேலாக சிவப்பு மஞ்சள் கொடிகள் கூட கட்ட கூடாது பெயர் பொறிக்க கூடாது கார்த்திகைப் பூ பாவிக்க கூடாது என்றும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்வோம் என்று மிரட்டும் தொனியிலும் தெரிவித்து வருகின்றார்கள்

தலைவர் பிரபாகரன் பிறந்த இடத்தில் 69வது பிறந்த நாள் கொண்டாட்டம்(காணொளி)

தலைவர் பிரபாகரன் பிறந்த இடத்தில் 69வது பிறந்த நாள் கொண்டாட்டம்(காணொளி)

சிவப்பு மஞ்சள் கொடி

இதேவேளை, முள்ளிவாய்க்கால் பகுதியில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருடைய வீட்டில் பையில் போட்டு வைத்திருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை காவல்துறையினர் நேற்று எடுத்துச் சென்றுள்ளார்கள்.

முல்லைத்தீவில் கெடுபிடி! வீட்டில் வைத்திருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை எடுத்துச் சென்ற காவல்துறையினர் | Ltte Maaveerar Naal Remember Day Nov 27

மாத்தளன் அம்பலவன் பொக்கணை பகுதி, முள்ளிவாய்க்கால் மேற்கு இரட்டை வாய்க்கால் பகுதி, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி, முல்லைத்தீவு அளம்பில் போன்ற பகுதிகளுக்கு செல்லும் காவல்துறையினர் அங்கு ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026