தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவது எவ்வாறு..! வெளியானது முன்மொழிவு

Sri Lanka Police Parliament of Sri Lanka Sajith Premadasa Deshabandu Tennakoon
By Sumithiran Mar 25, 2025 06:21 PM GMT
Report

காவல்துறை மா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் செயல்பாட்டில் தொடர்புடைய முன்மொழிவை பரிசீலிக்க ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலரும் பேராசிரியரும் சட்டத்தரணியுமான பிரதிபா மஹாநாமஹேவா(Prathibha Mahanamahewa) தெரிவித்துள்ளார்.

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்(deshabandu tennakoon) விளக்கமறியலில் இருக்கும்போது அவரை பதவியில் இருந்து நீக்கும் செயல்முறை எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை விளக்கி அவர் இவ்வாறு கூறினார்.

 ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்படவேண்டும்

"காவல்துறை மா அதிபரைபதவி நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும்போது ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்படவேண்டும். இந்தக் குழுவில் முதன்மையாக ஒரு பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி, காவல் ஆணையத்தின் தலைவர் மற்றும் ஒரு மூத்த நிர்வாக அதிகாரி ஆகியோர் அடங்குவர். இந்த மூவரும் பிரேரணையில் உள்ள அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு ஒரு பரிந்துரையை வழங்குவர். அந்தப் பரிந்துரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நாடாளுமன்றத்தில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே காவல்துறை மா அதிபரைபதவி நீக்க முடியும்." என அவர் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவது எவ்வாறு..! வெளியானது முன்மொழிவு | Explains How An Igp Can Be Removed From Office

சஜித் பிரேமதாசவின் அறிவிப்பு

இதேவேளை இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனை, தடுப்புக் காவலில் இருக்கும் போது பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு இன்று (25)சபாநாயகரிடம் சமர்ப்பித்தது.இதில் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவது எவ்வாறு..! வெளியானது முன்மொழிவு | Explains How An Igp Can Be Removed From Office

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும்(sajith premadasa) இன்று இந்த முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தனது முழு ஆதரவையும் வழங்கும் என்று தெரிவித்தார்.  

சிறை உணவை தவிர்த்த தேசபந்துவுக்கு கிடைத்த சலுகை

சிறை உணவை தவிர்த்த தேசபந்துவுக்கு கிடைத்த சலுகை

தமிழர் பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த இழிச் செயல்: அதிரடியாக கைதான காவல்துறை அதிகாரி

தமிழர் பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த இழிச் செயல்: அதிரடியாக கைதான காவல்துறை அதிகாரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017