இலங்கையை மிரட்டும் வெடிப்புச் சம்பவங்கள்! காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் (காணொளி)
Police
Jaffna
Kilinochchi
SriLanka
Gas Cylinders
By Chanakyan
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்கள் உச்சம் பெற்றுள்ளது.
கடந்த 36 மணிநேரத்தில் 10 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக முழுமையான அறிக்கையினை சமர்பிக்க வேண்டும் என சிறிலங்கா காவல்துறையினருக்கு காவல்துறைமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஹட்டன், மல்லியப்புவ, மாரவில, பாதுக்க மற்றும் மாவனெல்ல போன்ற பகுதிகள் உட்பட 10 இடங்களில் இந்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பான முழுமையான விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்