கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து தடம்புரள்வு

Colombo Sri Lanka Railways Train
By Sathangani Apr 24, 2026 05:06 AM GMT
Report

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா கடுகதி தொடருந்து தடம்புரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (24) காலை வாதுவை தொடருந்து நிலையத்திற்கு அருகிலேயே குறித்த தொடருந்து தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கரையோர தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

வெற்றிகரமாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்

வெற்றிகரமாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்

தொடருந்து திணைக்களம்

குறித்த தொடருந்து தடம்புரண்ட போதிலும், அலுவலக தொடருந்து சேவைகளை இரத்து செய்யாமல் முன்னெடுக்கத் தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து தடம்புரள்வு | Express Train Travelling To Colombo Derailed

அதன்படி, தடம் புரண்ட பகுதி வரை தொடருந்துகளை இயக்கி, அங்கு பயணிகளை இறக்கிவிட்டு, பின்னர் மற்றுமொரு தொடருந்து மூலம் அவர்களை அழைத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் தொடருந்துகளின் செயற்பாடுகள் குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் மேலும் நீடிப்பு : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் மேலும் நீடிப்பு : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

பிள்ளையானை சிறையில் இரகசியமாக சந்தித்த இரு பெண்கள்! CID அறிக்கையில் வெளிவரும் மர்மங்கள்

பிள்ளையானை சிறையில் இரகசியமாக சந்தித்த இரு பெண்கள்! CID அறிக்கையில் வெளிவரும் மர்மங்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016