மீண்டும் நீடிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம்!
Corona
Curfew
People
SriLanka
By Chanakyan
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஜனாதிபதியின் ஊடகசெயலாளர் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட் கிழமை தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு உத்தரவு, வேகமாக பரவி வரும் கொரோனா நிலமையை கருத்திற் கொண்டு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ජනාධිපතිතුමාගේ ප්රධානත්වයෙන් අද (10) උදෑසන පැවති කොවිඩ් මර්දන විශේෂ කමිටු රැස්වීමේදි, දැනට පවතින නිරෝධායන ඇඳිරි නීති කාලසීමාව සැප්තැම්බර් මස 21 වන අඟහරුවාදා අළුයම 4.00 දක්වා දීර්ඝ කිරීමට තීරණය කර ලදි.#SriLanka #lockdown #pmc #lka
— Kingsly Rathnayaka (@KingslyRathnyka) September 10, 2021