இலங்கைக்கான நாணயப் பரிமாற்ற கால எல்லை நீடிப்பு - இந்திய உயர்ஸ்தானிகராலயம்
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
High Commission of India Colombo
By Kanna
இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் (மத்திய) வங்கியினால் தற்போதைய நாணயம் சார் ஆதரவாக, இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணயப் பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது.
இந்நிலையில், இந்த நாணயப் பரிமாற்ற கால எல்லை தற்பொழுது நீடிக்கப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி