பாடசாலை நேரம் நீடிப்பு :போர்க்கொடி தூக்கும் ஆசிரியர் சங்கம்

Ministry of Education Ceylon Teachers Service Union Sri Lankan Schools Joseph Stalin
By Kajinthan Nov 10, 2025 02:58 PM GMT
Report

தற்போது கல்வி சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வந்திருப்பதாக இந்த அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அது கல்வி சீர்திருத்தம் அல்ல அது பாடத்திட்ட சீர்திருத்தமே. 2023 ஆம் ஆண்டு மாறவேண்டிய பாடத்திட்டம் மாறவில்லை அந்த வகையிலேயே 2026 ஆம் ஆண்டுக்காக இந்த பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(10) ஆசிரியர் இடமாற்றம் குறித்து நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்ன தேவைக்காக பாடசாலை நேரத்தை நீடித்துள்ளனர்

பாடசாலை நேரம் ஆனது 2 மணிவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலையில் அதிபர்கள் - ஆசிரியர்கள் இரண்டு மணி மட்டுமல்ல இரவுவரை கூட பணி புரிகின்றார்கள். பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடன் பேசாமல் தன்னிச்சையாக இந்த தீர்மானத்தை எடுத்து இரண்டு மணி வரை பாடசாலை நேரத்தை நீடித்துள்ளனர். என்ன தேவைக்காக இவ்வாறு நேரத்தை நீடித்தீர்கள் என்ற கேள்விக்கு இதுவரை பதில் வழங்கவில்லை.

பாடசாலை நேரம் நீடிப்பு :போர்க்கொடி தூக்கும் ஆசிரியர் சங்கம் | Extension School Hours Teachers Union Opposes

 1-6 ஆகிய வகுப்புகளுக்கான பாட நேரமே 50 நிமிடங்கள் என அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய வகுப்புக்களை எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து இதுவரை எந்தவிதமான திட்டமும் இல்லை. மலையகப் பிரதேசங்களில் தற்போது கூட இரண்டு மணிவரை பாடசாலைகள் நடைபெறுகின்றன. அந்தவகையில் இவ்வாறான பாடசாலைகள் எவ்வாறு செயல்படுவது என்று கூட ஒரு திட்டம் இல்லை. முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பாக இதுவரை ஒரு தீர்மானம் எடுக்கப்படவில்லை.

பாடசாலை நேரம் நீடிப்பு : தொடர் வேலைநிறுத்தத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்

பாடசாலை நேரம் நீடிப்பு : தொடர் வேலைநிறுத்தத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்

தனது செயற்பாடுகளில் பின்வாங்காத அரசாங்கம்

40 இலட்சம் மாணவர்கள் குறித்து ஒரு திட்டமிடாத செயல்பாடாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம். எங்களுடன் பேசாமல் பாடசாலை நேரத்தை இரண்டு மணிவரை அதிகரித்தது தவறு என்று நாங்கள் அரசாங்கத்திற்கு கூறியிருந்தோம். இருந்தும் அரசாங்கம் ஆனது தமது செயற்பாடுகளில் பின்வாங்கவில்லை.

பாடசாலை நேரம் நீடிப்பு :போர்க்கொடி தூக்கும் ஆசிரியர் சங்கம் | Extension School Hours Teachers Union Opposes

இது அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை துன்பப்படுத்துகின்ற செயற்பாடு. தேவை ஏற்படும்பட்சத்தில் அவர்களே நேரத்தை அதிகரித்து கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடத் தயார். ஆனாலும் அரசாங்கத்தின் இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

எனவே எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி இலங்கை முழுவதும் அதிபர் ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் இணைந்து அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு...! கல்வி அமைச்சின் இறுதி அறிவிப்பு

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு...! கல்வி அமைச்சின் இறுதி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019