விடுதலைப் புலிகள் வெளியிட்ட ஆழிப்பேரலையின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் - (வயதுவந்தவர்களுக்கு மட்டும்)
extermination#ltte#views
By Vasanth
2004ம் ஆண்டு டிசழ்பர் 26 இல் வடக்கு கிழக்கை புரட்டிப் போட்ட ஆழிப்பேரலையின் அதிர்ச்சியூட்டும் காட்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்தார்கள்.
ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று ஒரு சில மணிநேரங்களில் விடுதலைப் புலிகளால் காட்சிப்படுத்தப்பட்டு, வெளியிடப்பட்ட அந்த காட்சிகளின் சில பதிவுகள் இவை ( இதய பலவீனமுள்ளவர்கள், சிறுவர்கள் இந்த காட்சிகளைத் தவிர்ப்பது நல்லது):
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி