ரணிலுக்கு ஆதரவான எம்.பிக்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு - சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

Ilankai Tamil Arasu Kachchi Gajendrakumar Ponnambalam M A Sumanthiran Ranil Wickremesinghe
By Aadhithya Jul 25, 2024 03:55 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கி வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தற்போது அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெளிவாகப் புலப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (24) வர்த்தக சங்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது "எங்களுக்குச் சொல்லப்பட்டதன் பிரகாரம் தற்போது பகிரப்பட்ட நிதி ஒதுக்கீடு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், ஆரம்பத்திலே அந்த நிதி சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கபட்டிருந்தனர்.

தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்

தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்

ஒருங்கிணைப்புக் குழு

இது சம்பந்தமாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நானும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் (Gajendrakumar Ponnambalam) ஏற்கனவே கதைத்திருந்தோம். எங்களுக்கு வழமையான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டைப் போலவே திட்டமுன்மொழிவுகளை வழங்குமாறு சொல்லப்பட்டது. 

ரணிலுக்கு ஆதரவான எம்.பிக்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு - சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு | Extra Funds For Mps Supporting Ranil

அதன்படி யாழ். மாவட்ட அரச அதிபர் வழமை போல் எமக்குக் கடிதங்களை எழுதினார் அந்தக் கடிதங்களுக்குப் பதில் அளித்து நாம் திட்டங்களை வழங்கினோம்.

ஆனால், எங்களுடைய முன்மொழிவுகள் இழுத்தடிக்கபட்டன. இவ்வாறான நிலைமையில் தற்போது எங்களது முன்மொழிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அறிகின்றோம்.

யாழில் எம் பி அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளருக்கு பாரிய நிதி...! எழுந்துள்ள சர்ச்சை

யாழில் எம் பி அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளருக்கு பாரிய நிதி...! எழுந்துள்ள சர்ச்சை

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

எனினும், இதற்கு முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிதி ஒதுக்கபட்டுள்ளது. இது சம்பந்தமாக நாடாளுமன்றத்திலும் நிரல் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு கேள்வி எழுப்பப்பட்டது .

ரணிலுக்கு ஆதரவான எம்.பிக்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு - சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு | Extra Funds For Mps Supporting Ranil

ஆகையினால் ஜனாதிபதி தனக்கு ஆதரவளிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று கருதுபவர்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

இந்த விடயம் பொதுவெளியில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்ட பிறகு மற்றவர்களுக்கும் இந்த நிதி தற்போது பகிரப்பட்டுள்ளது என்று அறிகின்றேன்." என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ரணில்

மீண்டும் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ரணில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011