சமையல் எரிவாயு தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!
Basil Rajapaksa
Cooking gas
Gas cylinder
regulator
pipe
By MKkamshan
இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு, எரிவாயு கொள்கலன், ரெகுலேட்டர், குழாய் ஆகியவற்றின் தரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) கைச்சாத்திட்டுள்ளார்.
இந்நிலையில், இனிவரும் காலங்களில் சமையல் எரிவாயு, எரிவாயு கொள்கலன், ரெகுலேட்டர், குழாய் ஆகியவற்றை இறக்குமதி செய்யும் போது அவற்றைப் பரிசோதித்து அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி