வெளியான அதி விசேட வர்த்தமானி!!
Consumers Welfare Association
Sri Lanka Economic Crisis
Consumer Protection
Ministry of Consumer Protection
By Kanna
அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்படுள்ளது.
இதன்படி, வெள்ளை - சிவப்பு நாடு அரிசி கிலோ ஒன்றின் விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெள்ளை - சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 230 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றும் கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி