பாகிஸ்தானில் கடும் குளிர் : 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு

Pneumonia Pakistan Punjab Weather
By Sathangani Jan 27, 2024 10:09 AM GMT
Report

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த மூன்று வார காலத்தில் 200இற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அங்கு நிலவும் கடும் குளிர் காரணமாக குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் நிமோனியா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர தினக் கொண்டாட்டம் : கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திர தினக் கொண்டாட்டம் : கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

இறைவணக்க கூட்டத்திற்கு தடை 

அத்துடன் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின்றி அவதியுற்று வந்ததாக பஞ்சாப் அரசு தெரிவித்திருக்கின்றது.

பாகிஸ்தானில் கடும் குளிர் : 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு | Extreme Cold Over 200 Children Dead In Pakistan

இந்நிலையில் கடும் குளிர் காரணமாக பாடசாலைகளில் அதிகாலை இறைவணக்க கூட்டத்தை நடத்த பஞ்சாப் மாகாண அரசு ஏற்கனவே தடை விதித்து இருந்தது.

மேலும் இந்த தடை உத்தரவு ஜனவரி 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ் இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! 200 ரூபாவில் கிடைத்த பாரிய வெற்றி

தமிழ் இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! 200 ரூபாவில் கிடைத்த பாரிய வெற்றி

10 ஆயிரத்து 520 பேருக்கு நிமோனியா 

ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அம்மாகாணத்தில் 10 ஆயிரத்து 520 பேருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

பாகிஸ்தானில் கடும் குளிர் : 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு | Extreme Cold Over 200 Children Dead In Pakistan 

இந்நிலையில் உயிரிழந்த 220 குழந்தைகளும் 5 வயதிற்கும் குறைந்தவர்கள் என்பதுடன் லாகூரைச் சேர்ந்த 47 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை பஞ்சாப்பில் கடந்த வருடம் (2023) 990 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் அதிகரிக்கும் மரக்கறிகள் விலை!

தொடர்ந்தும் அதிகரிக்கும் மரக்கறிகள் விலை!



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்