தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் தீவிர தாழமுக்கம்
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
எதிர்வரும் 05.05.2022 வியாழக்கிழமை அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளது.
இது மேலும் வலுப்பெற்று தீவிர தாழமுக்கமாக மாறி வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வடக்கு மாகாணம் முழுவதும் அவ்வப்போது வெப்ப சலன ( மேற்காவுகை அல்லது உகைப்பு) மழை கிடைத்து வருகின்றது.
எனினும் எதிர்வரும் 05.05.2022 முதல் வடக்கு மாகாணம் முழுவதும் பரவலாக மிதமான மழை கிடைக்க வாய்ப்புள்ளது
இது தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் இற்றைப்படுத்தப்படும்

1ம் ஆண்டு நினைவஞ்சலி