கனடாவில் வீசிய கடும் வெப்ப அலை- 100 கோடி கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு
canada
heat wave
marine life
By Sumithiran
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஜூன் மாத இறுதியில் வீசிய கடும் வெப்பத்தால் சிப்பி, நட்சத்திர மீன் உட்பட 100 கோடி கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக கடல் வாழ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையோரம் நண்டு மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் இறந்தநிலையில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடற்கரையோரம் மட்டி மீன்கள் மற்றும் சிப்பிகளை வளர்த்துவந்தவர்கள் 30 முதல் 40 சதவிகிதம் வரை பெரும் இழப்பை சந்தித்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி