ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய இலங்கையர்கள்
foreigners
vision
eye donation
By Vanan
இலங்கை கண் நன்கொடையாளர்கள் சங்கத்திற்கு கடந்த வருடம் தானமாக வழங்கப்பட்ட கண்கள் மூலம் 3355 வெளிநாட்டவர்களுக்கு பார்வை கிடைத்துள்ளதாக அதன் சிரேஷ்ட முகாமையாளர் ஜனத் சமன் மாத்தராராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 4540 பேர் கண் தானம் சங்கத்திற்கு கண் தானம் செய்துள்ளனர். அந்தக் கண்கள் மூலம் இலங்கையிலுள்ள 1185 பேருக்கும் பார்வை கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 6 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்