பல நாடுகளில் முடங்கியது முகப்புத்தகம்?
facebook
down
meta
By Vanan
பல நாடுகளில் முகப்புத்தகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயனாளர்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் முகப்புத்தக வலைத்தளம் முடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் அதற்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்