வெளிநாடு செல்பவர்களை இலக்கு வைத்த கும்பல் சிக்கியது

srilanka arrest police fake pcr report
By Sumithiran Feb 23, 2022 12:08 AM GMT
Report

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு போலியான எதிர்மறை பிசிஆர் சான்றிதழை அளித்த மோசடி தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் வைத்தியசாலையொன்றின் இலட்சினையைப் பயன்படுத்தி போலியான எதிர்மறையான பிசிஆர் சான்றிதழை தயாரித்த 27 வயதுடைய சந்தேக நபர் நீர்கொழும்பில் பெப்ரவரி 09 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

மினுவாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் வட்ஸ்அப் ஊடாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) விசாரணையில் சந்தேக நபர் சுமார் 70 போலியான பிசிஆர் அறிக்கைகளை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

மோசடியில் ஈடுபட்ட ஒன்பது சந்தேக நபர்களில் இவரும் அடங்குவதாக கண்டறப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபரை வெல்லம்பிட்டிய பிராந்தியாவத்தையில் வைத்து காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் 750 பயணிகளுக்கு போலியான எதிர்மறை பி சி ஆர் சான்றிதழை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்ட 33 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபர் நேற்று களுத்துறை நாகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடையைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபருக்கு உதவியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் பெப்ரவரி 23 மற்றும் மார்ச் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024