விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி போலி பிரசாரம்: சபையில் தெளிவுபடுத்திய விஜேபால

Kilinochchi Sri Lanka Police Investigation Ananda Wijepala
By Dharu Aug 20, 2026 07:06 AM GMT
Report

கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக அல்லது குண்டு தயாரிக்கும் இடம் நடத்தப்பட்டு வருவதாக சமூகத்தில் எழும் விவாதத்தில் எந்த வித உண்மையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(20.08.2026) உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,

பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : காவல்துறை விசாரணைகளில் வெளியான தகவல்

பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : காவல்துறை விசாரணைகளில் வெளியான தகவல்

2 அடையாள அட்டைகள் 

''இந்த விடயம் குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் சம்பந்தப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி போலி பிரசாரம்: சபையில் தெளிவுபடுத்திய விஜேபால | Fake Propaganda Using The Name Of The Ltt

இதன் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவான எந்தவொரு பயிற்சி முகாமும் அங்கு நிறுவப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சமூகத்தை தவறாக வழிநடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அடையாள அட்டையின் படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவரின் பெயர் ரம்புக்வல அதிகராம்கே சங்கீத் ஜயசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணையில் தொழில் ரீதியான 2 அடையாள அட்டைகளை கொண்டிருந்தார். ஒன்றில் வைத்தியர் எனவும், மற்றையதில் மனித உரிமை அமைப்பில் பணிப்பாளர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிபுகு சான்றிதழ் முறைமை: ஆளுநருக்கு பகிரங்க சவால் விடுத்த சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்

குடிபுகு சான்றிதழ் முறைமை: ஆளுநருக்கு பகிரங்க சவால் விடுத்த சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்

எந்த வித உண்மையும் இல்லை

இதில் எந்த வித உண்மை தன்மையும் இல்லை. இவர் சமூகத்தில் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர். இவருக்கு 7 முகவரிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி போலி பிரசாரம்: சபையில் தெளிவுபடுத்திய விஜேபால | Fake Propaganda Using The Name Of The Ltt

மேலும் இவருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலி காணி மோசடி குறித்த குற்றச்சாட்டும் வெலிக்கடை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த சந்தேகநபர் தற்போது கைதுசெய்யப்பட்டு 14 நாட்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் எந்த வித தீவிரவாத அமைப்புகளின் செயற்பாடுக்கு நாட்டில் அனுமதி அளிக்கப்படாது." என கூறியுள்ளார். 

யோஷித - கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

யோஷித - கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026