சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாறறம்

Sri Lanka Tourism Sri Lanka Tourism
By Abi Apr 03, 2026 08:06 AM GMT
Report

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2026 மார்ச் மாதத்தில் நாட்டிற்கு 183,979 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 19.7 சத வீத வீழ்ச்சியாக கருதப்படுகின்றது.

சுட்டு வீழ்த்தப்பட்ட அடுத்த F-35 ரக போர் விமானம்...! அதிரடி காட்டும் ஈரான்

சுட்டு வீழ்த்தப்பட்ட அடுத்த F-35 ரக போர் விமானம்...! அதிரடி காட்டும் ஈரான்

ஜெர்மனியிலிருந்து 13,429 பயணிகள் வருகை 

சமீபத்திய தரவுகளின்படி, நாட்டிற்கு மார்ச் மாதத்தில் 47,533 (26 வீதம்) சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாறறம் | Fall In Tourist Arrivals In March

மேலும், மார்ச் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 18,092 பயணிகள், ரஷ்யாவிலிருந்து 15,685 பயணிகள், ஜெர்மனியிலிருந்து 13,429 பயணிகள், சீனாவிலிருந்து 14,064 பயணிகள் மற்றும் பிரான்சிலிருந்து 8,359 பயணிகளும்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, 2026 ஜனவரி 01 முதல் மார்ச் 31 வரையிலான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 740,634 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : அரச தரப்பின் அறிவிப்பு

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : அரச தரப்பின் அறிவிப்பு

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026