இலங்கையை அழித்தது ராஜபக்ச குடும்பம் மட்டுமே! பொங்கியெழுந்த தேரர்
destroyed
srilankan politics
theorist
mahinatharajabaksa
By Kiruththikan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை கொலைகார நந்தசேன கோட்டாபய என்று ஒருமையில் விளித்ததோடு , அரச தலைவர் கடுமையாகவும் சாடியுள்ளார் ராஜாங்கனே சாத ரதன தேரர்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில்
கோட்டாபய ராஜபக்சவை கொலைகார நந்தசேன கோட்டாபய. முழு நாடு வெளியில் இறங்கியுள்ளது. உன்னை போகுமாறு கோருகின்றனர். கோட்டா கோ ஹோம். உன்னை வீட்டுக்கு அனுப்பி வைப்பது மட்டும் போதாது. பல ஆண்டுகளாக நீயும், உனது அண்ணன் தம்பிகளும் இணைந்து எனது தாய் நாட்டை கொள்ளையடித்தீர்கள் எனவும் குறிப்பிட்டார்
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி