தமிழர் பகுதியில் சோகம் : உழவு இயந்திரம் ஓட்டிச் சென்ற குடும்பஸ்தர் விழுந்து உயிரிழப்பு!

Sri Lanka Police Mullaitivu Accident
By Laksi Apr 01, 2024 05:36 PM GMT
Report

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட குரவில் பகுதியில் உழவு இயந்திரம் ஓட்டிச் சென்ற குடும்பஸ்தர் வலிப்பு வந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று(1)  மாலை இடம்பெற்றுள்ளது.

வெள்ளப்பள்ளம் உடையார் கட்டுபகுதியினை சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்: வெட்டிய கையை எடுத்துச் சென்ற கும்பல்...!

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்: வெட்டிய கையை எடுத்துச் சென்ற கும்பல்...!

உழவு இயந்திரம் சாரதியின் மேல் ஏறி விபத்து

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் குரவில் பகுதியில் உழவு இயந்திரத்தினை ஓட்டிசென்ற வேளை வலிப்பு ஏற்பட்டு உழவு இயந்திரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உழவு இயந்திரம் குறித்த சாரதியின் மேல் ஏறி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் பகுதியில் சோகம் : உழவு இயந்திரம் ஓட்டிச் சென்ற குடும்பஸ்தர் விழுந்து உயிரிழப்பு! | Family Member Driving A Plow Died In Mullaitivu

இந்த விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

யாழ் ஆலயமொன்றில் தேங்காய் உடைத்த நபர் உயிரிழப்பு!

யாழ் ஆலயமொன்றில் தேங்காய் உடைத்த நபர் உயிரிழப்பு!

 காவல்துறையினர் விசாரணை

இந்த விபத்து சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தமிழர் பகுதியில் சோகம் : உழவு இயந்திரம் ஓட்டிச் சென்ற குடும்பஸ்தர் விழுந்து உயிரிழப்பு! | Family Member Driving A Plow Died In Mullaitivu

உயிரிழந்தவரின் சடலம்  புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு

கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026