சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முன்னணி வீரர்

Cricket Australia Australia Cricket Team ICC Men
By Thulsi Jan 02, 2026 04:46 AM GMT
Report

சிட்னியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தாம் ஓய்வு பெறப்போவதாக உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார்.

அவரது பெற்றோர், மனைவி ரேச்சல் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நடைபெற்ற உணர்ச்சிகரமான பத்திரிகையாளர் சந்திப்பில் தனது முடிவை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இதைப் பற்றி நான் சில காலமாகவே சிந்தித்து வந்தேன்.

தரமற்ற மருந்துகளால் நோயாளர் உயிரிழக்கும் அபாயம் - அரசை எச்சரிக்கும் அதிகாரிகள்

தரமற்ற மருந்துகளால் நோயாளர் உயிரிழக்கும் அபாயம் - அரசை எச்சரிக்கும் அதிகாரிகள்

விலகுவதற்கான சரியான நேரம்

இந்தத் தொடருக்குள் நுழையும் போதே, இதுதான் எனது கடைசித் தொடராக இருக்கும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முன்னணி வீரர் | Famous Cricketer Retires From Cricket In 2026

இது குறித்து எனது மனைவி ரேச்சலிடம் விரிவாகப் பேசினேன். நான் சில நாட்களுக்கு முன்பு பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டிடம் எனது முடிவைக் கூறியபோது கூட, 2027 இந்தியத் தொடருக்கு என்னை எவ்வாறு அழைத்துச் செல்வது என்றே அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

எனது சொந்த விருப்பத்தின் பேரில், கௌரவமான முறையில், எனக்குப் பிடித்தமான சிட்னி மைதானத்தில் விடைபெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தத் தொடரின் ஆரம்பம் சற்று கடினமாக இருந்தது. அடிலெய்ட் போட்டியில் முதலில் நான் தெரிவு செய்யப்படாத போதே, இதுதான் நான் விலகுவதற்கான சரியான நேரம் என்பதை உணர்ந்தேன்.

சுயநலத்திற்காக அணி

கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை ஓய்வு பெறுவது குறித்து யோசித்ததாக கவாஜா வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முன்னணி வீரர் | Famous Cricketer Retires From Cricket In 2026

நான் சுயநலத்திற்காக அணியில் இருப்பதாக மக்கள் கூறியது எனக்கு வருத்தமளித்தது.

ஆனால் மெக்டொனால்ட் இல்லை, நீங்கள் விளையாட வேண்டும் இலங்கைத் தொடருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கும் உங்களது தேவை இருக்கிறது. அதனால்தான் நான் தொடர்ந்தேன் என கவாஜா விளக்கமளித்தார்.

ஜெய்சங்கர் முன்னிலையில் அம்பலமான தமிழ் தலைமைகளின் பலவீனம்!

ஜெய்சங்கர் முன்னிலையில் அம்பலமான தமிழ் தலைமைகளின் பலவீனம்!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

39 வயதான கவாஜா, இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 16 சதங்கள் உட்பட 6206 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முன்னணி வீரர் | Famous Cricketer Retires From Cricket In 2026

அத்துடன் 40 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 சதங்கள் மற்றும் 12 அரைச்சதங்களை பதிவு செய்துள்ளார்.

9 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள கவாஜா 241 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.  

சிட்னி டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், பிபிஎல் தொடரில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக கவாஜா உறுதிப்படுத்தியுள்ளார்.    

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு...!

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு...!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026