பிரபல டைட்டானிக் நடிகர் பெர்னார்ட் ஹில் மரணம்! சோகத்தில் ஹாலிவுட்

Actors Hollywood World
By Eunice Ruth May 05, 2024 07:43 PM GMT
Report

பிரபல ஹாலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் (Bernard Hill) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (5) உயிரிழந்துள்ளார்.

எனினும், பெர்னார்ட் ஹில்லின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடல்லை. 

உடல்நலக்குறைவு காரணமாக 79 வயதில் பெர்னார்ட் ஹில் உயிரிழந்துள்ளதாக டைட்டானிக் படத்தில் இவருடன் நடித்த பார்பரா டிக்சன் ( Barbara Dickson) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகர்

உலகளவில் மிகவும் பிரபலமான திரைப்படமான டைட்டானிக்கில் (Titanic ) கேப்டன் எட்வார்ட் ஜான் ஸ்மித் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் பெர்னார்ட் ஹில், தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் (Lord Of The Rings) மற்றும் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.

பிரபல டைட்டானிக் நடிகர் பெர்னார்ட் ஹில் மரணம்! சோகத்தில் ஹாலிவுட் | Famous Hollywood Titanic Actor Bernard Hill Dead

பிரித்தானியா உள்ளுராட்சி தேர்தல்: பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பாரிய பின்னடைவு

பிரித்தானியா உள்ளுராட்சி தேர்தல்: பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பாரிய பின்னடைவு

இந்த நிலையில், பெர்னார்ட் ஹில் உயிரிழந்தமை ஹாலிவுட் திரையுலகில்மாத்திரமின்றி உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.  

இது தொடர்பில் பார்பரா டிக்சன் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "பெர்னார்ட் ஹில் உயிரிழந்தார் என்ற தகவலை மிகவும் துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாங்கள் இருவரும் ஜான் பால் ஜார்ஜ் ரிங்கோ (John Paul George Ringo) மற்றும் பெர்ட் (Bert), வில்லி ரசல் (Willy Russell) போன்ற அற்புதமான நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அவருடன் இணைந்து பணியாற்றியது பெருமையாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல் பென்னி" என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வெள்ளைத் தங்கத்தை தேடும் சீனா...காரணம் இது தான்!

உலகம் முழுவதும் வெள்ளைத் தங்கத்தை தேடும் சீனா...காரணம் இது தான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026