முதல்தர கிரிக்கெட்போட்டி : 159 வருடகால சாதனையை முறியடித்த இளம் வீரர்

England Cricket Record
By Sumithiran Sep 02, 2024 04:21 PM GMT
Report

இளம் சுழற்பந்து வீச்சாளர் ஃபர்ஹான் அகமட்(Farhan Ahmed), முதல் தர கிரிக்கெட்டில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற 159 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

இந்த சாதனையை அவர் தனது முதல் கவுண்டி போட்டியிலேயே முறியடித்ததும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

சர்ரே அணிக்கு எதிரான ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனை

இங்கிலாந்தில்(england) நடைபெறும் முக்கிய முதல்தர கிரிக்கெட் போட்டியாக கருதப்படும் கவுண்டி போட்டியின் முதல் பிரிவு 53வது போட்டியாக நேற்று (01) நிறைவடைந்த சர்ரே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஹமட் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

முதல்தர கிரிக்கெட்போட்டி : 159 வருடகால சாதனையை முறியடித்த இளம் வீரர் | Farhan Ahmed Shatters 159 Year Old Record

நொட்டிங்ஹாம்ஷயர் கவுண்டி அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அகமட், இந்தப் போட்டியில் 217 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளை (7/140, 3/77) வீழ்த்தினார். இந்த விக்கெட்டுக்களை வீழ்த்தும்போது அகமதுவுக்கு 16 வயது 192 நாட்கள் ஆகும்.

இலங்கை காடுகளுக்குள் நுழைந்த இரண்டு ரஷ்யர்கள் அதிரடியாக கைது

இலங்கை காடுகளுக்குள் நுழைந்த இரண்டு ரஷ்யர்கள் அதிரடியாக கைது

1865 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில்  நிகழ்ந்த முதல் சாதனை

அவருக்கு முன், டபிள்யூ.கிறேஸ்(W. G. Grace), பிரிட்டிஷ் முதல்தர போட்டியில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் பந்து வீச்சாளர் ஆவார்.

முதல்தர கிரிக்கெட்போட்டி : 159 வருடகால சாதனையை முறியடித்த இளம் வீரர் | Farhan Ahmed Shatters 159 Year Old Record

159 ஆண்டுகளுக்கு முன்பு 1865 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் 84 ஓட்டங்களுக்கு 13 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது அவருக்கு 16 வயது 340 நாட்கள் ஆகும்.

இந்திய விமான நிலையமொன்றில் தரையிறங்கிய மூன்று இலங்கையர் கைது

இந்திய விமான நிலையமொன்றில் தரையிறங்கிய மூன்று இலங்கையர் கைது

தற்போதைய இங்கிலாந்து அணியில் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளரான ரெஹான் அகமட், ஃபர்ஹானின் மூத்த சகோதரர் ஆவார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026