விவசாயிகளின் ஓய்வூதியத்தை இடைநிறுத்த தீர்மானம் : வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lanka Fisherman Money Farmers Issues
By Sathangani Feb 19, 2026 04:48 AM GMT
Report

தொடர்ச்சியாக 06 மாதங்களுக்கு மேலதிகமாக விவசாய ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளாதவர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமநல மற்றும் கமநல சேவைகள் காப்புறுதி சபை (Agricultural and Agrarian Insurance Board) ஊடாக வருடாந்தம் 79,215 விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

அத்துடன் 6,381 கடற்றொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

12 உயிர்களைக் காக்கச் சொல்லும் பொன்சேகா - அநுரவுக்கு பறந்த கடிதம்

12 உயிர்களைக் காக்கச் சொல்லும் பொன்சேகா - அநுரவுக்கு பறந்த கடிதம்

ஓய்வூதிய கொடுப்பனவு

இவர்களில் சுமார் 6,105 பேர் 06 மாதங்களுக்கு மேலதிகமாக ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் ஓய்வூதியத்தை இடைநிறுத்த தீர்மானம் : வெளியான அறிவிப்பு | Farmers Pensions Suspended After Six Months

இதன்காரணமாக ஏற்படக்கூடிய நிதி முறைகேடுகள் மற்றும் ஊழலை தடுக்கும் நோக்கில் அவர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் 1918 என்ற துரித இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டத்தரணி கொலை - NPP அரசிற்கு எதிராக வலுக்கும் கண்டனம்

அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டத்தரணி கொலை - NPP அரசிற்கு எதிராக வலுக்கும் கண்டனம்

750 இராணுவத்தினரைத் தரையிறக்கி அநுர நிகழ்த்திய இராஜதந்திர வெற்றி!

750 இராணுவத்தினரைத் தரையிறக்கி அநுர நிகழ்த்திய இராஜதந்திர வெற்றி!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025