கிளிநொச்சியில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்!
Sri Lankan Tamils
Kilinochchi
Sri Lanka
By pavan
கிளிநொச்சி இரணைமடு விவசாயிகள் சம்மேளனத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அண்மையில் இரணைமடு குளத்தின்கீழ் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படிருந்தது.
இரணைமடு குளத்தின்கீழ் பயிர்ச்செய்கை
இதன்போது அதிகபட்ச வாக்குக்களால் இரணைமடு குளத்தின்கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்ள கூடாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்தே இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 7 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி