கறுப்பான முகம் விரைவில் வெள்ளையாக மாற வேண்டுமா ! ஒரே தீர்வு
Skin Care
Beauty
By Shalini Balachandran
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும் மற்றும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
இருப்பினும், முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
இதனடிப்படையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி முகம் பளபளக்க அரிசி மா ஒன்று போதும்.
தேவையான பொருட்கள்
- அரிசி மா- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- எலுமிச்சை- ½
- தயிர்- 2 ஸ்பூன்
முதலில் ஒரு பவுலில் அரிசி மா, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
இதையடுத்து, இதை முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே விட்டு அடுத்து இதனை கைகளால் நன்கு முகத்தில் மசாஜ் செய்து பின் நீரினால் கழுவவும்.
இவ்வாறு, இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் கறுப்பான முகம் வெள்ளையாக மாறும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்