ஒரே நாளில் அழிக்க முடியும் ஆனால்..! ஈரானை சிதைக்க காத்திருக்கும் ட்ரம்ப்

Donald Trump Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 09, 2026 11:08 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ஈரானில் அமெரிக்கா இன்னும் தாக்காத சில இலக்குகள் உள்ளதாகவும் அவற்றை ஒரே நாளில் தாக்கி அழிக்க முடியும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“அந்த இலக்குகளைத் தாக்குவதற்கு முன் என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பார்க்கிறோம். அவற்றை தாக்குவது மிகவும் எளிது. ஆனால் அவை தாக்கப்பட்டால் ஈரானுக்கு பெரும் சேதம் ஏற்படும்,” என்று அவர் கூறியுள்ளார்.

கமேனியின் மகனை நியமித்தது பெரும் தவறு! ஆட்டம் காட்டத் தொடங்கிய ட்ரம்ப்

கமேனியின் மகனை நியமித்தது பெரும் தவறு! ஆட்டம் காட்டத் தொடங்கிய ட்ரம்ப்


பெரிய முன்னேற்றம் 

மேலும், இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட காலத்தைக் காட்டிலும் வேகமாக முன்னேறி வருகிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாளில் அழிக்க முடியும் ஆனால்..! ஈரானை சிதைக்க காத்திருக்கும் ட்ரம்ப் | Targets In Iran Destroyed In Single Day Trump Says

Image Credit:  NBC News

ஒரு மாதத்துக்குப் பிறகு இவ்வளவு முன்னேற்றம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்றும் ஆனால் இப்போது தாங்கள் இத்தகைய நிலைக்கு வந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்கப்பட்ட 5000 இலக்குகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கி சுமார் 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையில் பெரிய முன்னேற்றம் கிடைத்துள்ளதாகவும், இந்த பணி பெரும்பாலும் நிறைவு பெற்றுவிட்டதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஒரே நாளில் அழிக்க முடியும் ஆனால்..! ஈரானை சிதைக்க காத்திருக்கும் ட்ரம்ப் | Targets In Iran Destroyed In Single Day Trump Says

Image Credit: Al Jazeera

இதன்படி, இதுவரை 5000 இற்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ட்ரோன் உற்பத்தி நிலையங்கள், ஈரானின் கடற்படை பலம் தொடர்பான இடங்கள் மற்றும் ஏவுகணை திறன்களை உள்ளடக்கிய இடங்களும் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவற்றின் விளைவாக, ஈரானின் ஏவுகணை திறன் தற்போது சுமார் 10 வீதம் அல்லது அதற்கு கீழேயும் குறைந்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

போருக்கு மத்தியில் திடீரென புடினை தொடர்பு கொண்ட ட்ரம்ப்!

போருக்கு மத்தியில் திடீரென புடினை தொடர்பு கொண்ட ட்ரம்ப்!

உலக நாடுகளின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு! புடின் வெளியிட்ட அறிவிப்பு

உலக நாடுகளின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு! புடின் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025