உலக நாடுகளின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு! புடின் வெளியிட்ட அறிவிப்பு

Vladimir Putin Middle East Fuel Price In World Europe Russia
By Dhilak Mar 09, 2026 11:34 PM GMT
Report

அரசியல் தலையீடு இல்லாமல் நீண்டகால ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளுக்கு ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வழங்கத் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் மற்றும் எண்ணெய்-எரிவாயு நிறுவனத் தலைவர்களின் முன்னிலையில் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் நிலைமை காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி அதிகரித்து வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.

கமேனியின் மகனை நியமித்தது பெரும் தவறு! ஆட்டம் காட்டத் தொடங்கிய ட்ரம்ப்

கமேனியின் மகனை நியமித்தது பெரும் தவறு! ஆட்டம் காட்டத் தொடங்கிய ட்ரம்ப்


எண்ணெய் உற்பத்தி

மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் எண்ணெய் உற்பத்தி ஏற்கனவே குறையத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக நாடுகளின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு! புடின் வெளியிட்ட அறிவிப்பு | Russia Offers Fuel Supply Countries Around World

Image Credit: Reuters

ரஷ்யா உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாகவும், உலகிலேயே மிகப்பெரிய இயற்கை எரிவாயு கையிருப்பைக் கொண்ட நாடாகவும் இருப்பதால், தேவையானால் பல நாடுகளின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் புடின் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தற்போதைய எண்ணெய் விலை உயர்வை பயன்படுத்தி ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் தங்களது கடன்களை குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் பொய் அம்பலம் : ஈரான் பாடசாலை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது நிரூபணம்

ட்ரம்ப்பின் பொய் அம்பலம் : ஈரான் பாடசாலை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது நிரூபணம்

மூன்றாம் உலகப் போருக்கான வழி! புடினின் கருத்துக்கு மொசாட் மறைமுக எச்சரிக்கை

மூன்றாம் உலகப் போருக்கான வழி! புடினின் கருத்துக்கு மொசாட் மறைமுக எச்சரிக்கை


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026