வீட்டின் மேல் மாடியிலிருந்து விழுந்த குடும்பஸ்தர் பரிதாப மரணம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
பாதுகாப்பு வேலி இல்லாத வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 47 வயதுடையவரே உயிரிழந்தவராவார்.
இந்த சம்பவம் ஹொரண அரமனகொல்ல கந்தன்ஹேன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்