மருத்துவரான மகன் வெளிநாடு : நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த தந்தை கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran Mar 08, 2024 11:03 AM GMT
Report

மருத்துவரான மகன் வெளிநாடு சென்ற நிலையில் மகனின் வைத்திய நிலையத்தை நடத்தி நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த 66 வயதுடைய தந்தையை பியகம காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பியகம பண்டாரவத்தை பிரதேசத்தில் தகுதியற்ற வைத்தியர் ஒருவர் வைத்திய நிலையம் நடத்தி வருவதாக பியகம காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மகன் வெளிநாடு சென்ற நிலையில்

குறித்த வைத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​கைது செய்யப்பட்ட 66 வயதுடைய சந்தேகநபரின் மகன் வைத்தியர் என்பதும், 2017ஆம் ஆண்டு மருத்துவ நிலையத்தை பதிவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மருத்துவரான மகன் வெளிநாடு : நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த தந்தை கைது | Father Treated Patients Instead Of His Doctor Son

அவர் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிநாடு சென்ற பின்னர், சந்தேகநபர் இதுவரை மருத்துவரான மகனின் பெயரைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

கணவன் முருகனுக்காக நீதிமன்ற படியேறிய நளினி

கணவன் முருகனுக்காக நீதிமன்ற படியேறிய நளினி

எந்த தகுதியுமற்றவர்

சந்தேக நபரின் கீழ் இரண்டு ஊழியர்கள் கடமையாற்றியதாக காவல்துறை விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

மருத்துவரான மகன் வெளிநாடு : நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த தந்தை கைது | Father Treated Patients Instead Of His Doctor Son

சிறிலங்கன் எயர்லைன்ஸ் வேலைவாய்ப்புக்கு குவிந்த விண்ணப்பங்கள்...!

சிறிலங்கன் எயர்லைன்ஸ் வேலைவாய்ப்புக்கு குவிந்த விண்ணப்பங்கள்...!

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கோ அல்லது மருத்துவ நிலையத்தை நடத்துவதற்கோ தகுதியற்றவர் என மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.   


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025