உங்கள் குழந்தைக்கு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளதா? பெற்றோர்களுக்கு முக்கிய அறிவித்தல்
corona
sri lanka
people
By Shalini
உங்கள் குழந்தைக்கு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், விரைவில் ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
டெங்கு மற்றும் கொரோனா இரண்டின் பொதுவான அறிகுறி காய்ச்சல் என்றும், வைரஸ் காய்ச்சல் கூட காய்ச்சலை ஏற்படுத்தும் என்றும் டாக்டர் குறிப்பிட்டார்.
நிலவும் அசாதாரன வானிலை காரணமாக, குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்றும், டெங்கு காய்ச்சல் கூடுதலாக இருக்கலாம் என்றும் நிபுணர் கூறினார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்