கால்பந்து வீரர்களின் நெகிழ்ச்சி ஊட்டும் சம்பவம்
Football
FIFA World Cup Qatar 2022
By Dharu
கட்டர் நடைபெற்று வரும் 2022 உலக கிண்ண கால்பந்து போட்டி தொடரில் நெகிழ்ச்சி ஊட்டும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய அணிகளுக்கிடையிலான நேற்றைய(27) தினம் இடம் பெற்ற போட்டியின் நிறைவின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போட்டியின் நிறைவில் இரு அணி வீரர்களும் அணிந்திருந்த ஆடைகளை எதிரணிக்கு வழங்கும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நன்மதிப்பு

இச்செயல் வீரர்களுக்கிடையான ஒற்றுமையையும் ரசிகர்களின் நன்மதிப்பையும் பெறக்கூடியதாய் காணப்படுகின்றது.
இப்போட்டியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு புள்ளிகளை பெற்றிருந்தது.
Football is family. ❤️
— FIFA World Cup (@FIFAWorldCup) November 27, 2022
Watch #ESP v #GER highlights on FIFA+
3ம் ஆண்டு நினைவஞ்சலி