சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிதி நிவாரணம் தொடர்பில் வெளியான தகவல்
                                    
                    Central Bank of Sri Lanka
                
                                                
                    Sri Lanka
                
                        
        
            
                
                By Beulah
            
            
                
                
            
        
    உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது, புதிய நிதி நிவாரணம் தொடர்பில் முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக புதிய நிதி நிவாரணம் ஒன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்பண வருமான வரி
வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் 05 சதவீதத்தினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரியின் மீளளிப்பினை வழங்கும் முறை ஒன்றினை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        